அன்னாசி செய்கை விஸ்தரிப்பு!
Tuesday, April 2nd, 2019காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னாசி செய்கைக்காக விவசாயிகள் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பல்லாயிரம் பக்தர்களுடன் தேரேறி பவனி வந்தார் நல்லூர் கந்தன்!
நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டத்தின் பங்களிப்பு - ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரைய...
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
|
|