அனைவரையும் கண் கலக்க வைத்த சிறுவன்!

Sunday, September 3rd, 2017

சிறுவன் ஒருவன் பசியின் கொடுமையால் பழக்கடைக்காரர் ஒருவரால் குப்பை தொட்டியில் வீசிய  பழுதடைந்த பப்பாசி பழத்தை  எடுத்து உணவாக உண்ணும் ஒரு  புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுவன் இலங்கையசச் சேர்ந்தவராக இருக்கின்றபோதும் இலங்கையின் எந்தப் பிரதேசத்தைச் செர்ந்தவர் என்ற  தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் பார்ப்பவர்களை மனதை உருகவைத்துள்ளதுடன்க ண் கலங்கவும் வைத்துள்ளது.

19205062_1443571179015298_361489915_o copy 122

Related posts: