அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய யாப்பு!

Sunday, October 2nd, 2016

அனைத்து இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வுக்காக புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படுவதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு தற்போது இரண்டு அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

210663941622

Related posts: