அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!

Wednesday, April 1st, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் அனைத்து விசாக்களும் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என  அரசாங்கம் தெரிவித்துள்ளது

Related posts: