அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்கள் பூட்டு!

Thursday, April 11th, 2019

எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.