அனைத்து பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை விடுமுறை!

Tuesday, February 6th, 2018

 

எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காகபயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 விஞ்ஞான பீடங்களும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான பீடங்கள் மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: