அனைத்து தேர்தல்களும் கலப்பு மற்றும் விகிதாசார முறையில் இடம்பெறும் – பிரதமர்

எதிர்வரும் உள்ளூராட்சி, மாகாண, பாராளுமன்ற தேர்தல்கள், கலப்பு மற்றும் விகிதாச்சார முறையில் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவத்தகம – நிஸ்ஸங்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.
Related posts:
தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்!
கிளிநொச்சில் A9 வீதியை மட்டும் பார்த்து இது அபிவிருத்தி அடைந்த பிரதேசம் என்று கூறிக்கொள்ள முடியாத...
கண்ணாடி போத்தல்களுக்கு வருகிறது தடை - களி மண் குவளைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!
|
|