அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம்!
Saturday, October 14th, 2017
நாட்டிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு காணி உறுதியை வழங்கும் சவால் மிக்க பணியை யாதார்த்தமாக்கும் நடவடிக்கையில் காணிஅமைச்சிற்று உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒரே வலைப்பின்னலில் ஒன்றிணைக்கும் சவாலை வெற்றி கொள்ள வேணடும் என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
Related posts:
மானிப்பாய், காரைநகர், குறிகட்டுவான் வீதிகளின் புனரமைப்பு விரைவில்!
ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளது - ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இல...
இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்ச...
|
|