அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து!

நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவரகால நிலைமையை கருத்தில் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை இது அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கிரிக்கெட் வீரர் கொலை: பன்னாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவு!
நெடுந்தீவில் கால்நடை மருந்தகம் இல்லை - கால்நடை உரிமையாளர்கள்!
சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 7 பேர் மன்னாரில் கைது !
|
|