அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!

Friday, September 23rd, 2016

முதல் கட்டமாக 47 வகை அத்தியவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார்.  தேசிய ஔடத கொள்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு அமைவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 

1626761556rajitha-new2

Related posts: