அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் – மத்திய வங்கி!

Friday, March 20th, 2020

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: