அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!
Wednesday, November 10th, 2021அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணச் சமுர்த்திப் பயனாளிகளில் அரைவாசிப் பேர் அதை இழக்கும் நிலை : புதியவர்களை இணைத்துக் கொள்ளத்...
நான் பொறுப்பல்ல - தேர்தல் ஆணையாளர்!
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்!
|
|