அதிக வெப்பம் : கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்!

Wednesday, February 12th, 2020

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 3.30 வரையான காலப்பகுதிக்குள் திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அனைத்து பாடசாலைகளினதும் தலைமை அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: