அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, June 29th, 2021

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2,500 ரூபா அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே இந்த புதிய அபராத தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Related posts: