அதிகாரிகளின் செயற்பாடு குறித்து சுகாதார வல்லுநர்கள் அக்கடமி ஜனாதிபதியிடம் முறைப்பாடு!
Monday, May 24th, 2021சுகாதார அதிகாரிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் அறிக்கைகளைத் தவிர்ப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவு பேச்சு உரிமையை அடக்குகிறது மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று சுகாதார வல்லுநர்கள் அக்கடமி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த இக்கடமி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டு இருந்தது..
மேலும் அரச அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் பேச்சு உரிமையை கட்டுப்படுத்தும் என்றும் சேவையில் உள்ள மற்ற அதிகாரிகளிடையே அச்சத்தைத் தூண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஷூ மாரசிங்க பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து இராஜிநாமா!
நான் முதுகெலும்பு இல்லாதவனா? – ஜனாதிபதி!
நீரிழிவை கட்டுப்படுத்த புதிய மருந்தை கண்டுபிடித்த ருஹுணு பல்கலை ஆய்வுக்குழு!
|
|