அதிகளவான நீரை பருகுங்கள் – பொதுமக்களிடம் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்த்தன வலியுறுத்து!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொற்றாளர்களின் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு (dehydration) நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என’றும் அவர் வலியுறுத்தியுள்’ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு : தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள...
அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் - ஆறு உற்பத்தி...
|
|