அதிகரிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை கட்டணம் – தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவிப்பு!
Monday, August 8th, 2022இன்றுமுதல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.
இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கனரக வாகனங்களுக்கு சிறுநீர் பரிசோதனை தவிர புதிய மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.
000
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கும் சட்டக் கல்வி அறிமுகம் - அமைச்சரவை அனுமதி!
மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டால் சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும் - அமைச்சர் தயா கமகே எ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் - பலமான நம்பிக்கை இருப்பதாக பொதுஜன ப...
|
|
300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் - புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது - இராணுவ தளபதி சவேந்திர சில்வா!
ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர் விசேட...