அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் நீடிப்பு!

Friday, August 23rd, 2019

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இவரது பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்வின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ரவீந்திர விஜேகுணரட்ன கடற்படைத் தளபதியாக 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: