அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு – விவசாய ஏற்றுமதி திணைக்களம்!

Monday, September 21st, 2020

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது

தற்சமயம் 1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: