அடுத்த வரவு செலவுத்திட்டம் புதுமைகள் அடங்கியதாக அமையும் – நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க!

Sunday, October 30th, 2016

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது  மக்களுக்கான  வரவு செலவுத்திட்டமாக அமையும்.

பொது மக்களிடமிருந்து வரவு, செலவுத் திட்டத்திற்கு இதுவரை 2200க்கும் மேற்பட்ட  யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு  புதுமைகள்  அடங்கிய  வரவு செலவுத்திட்டமாக இம்முறை   வரவு செலவுத் திட்டம் அமையும் என்று நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ravi-karunanayake1

Related posts: