அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக் கழகங்களும் திறக்கப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக் கழகங்களையும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தள்ளார்.
அத்துடன் இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம்முதல் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்வதேச சந்தைக்கேற்ப எரிபொருள் விலையில் மாற்றம்!
ஊர்காவற்றுறை கடற்கரை வீதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் சூரியக் கதிர் மின் விளக்குகள்...
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் எதிர்வரும் 1 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி தேர்...
|
|