அடுத்த மாதம் 150,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் – தெங்கு அபிவிருத்தி சபை!

Thursday, January 26th, 2017

கடந்த வருட இறுதியில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகளை அடுத்த மாதம் வழங்க உள்ளதாக தெங்கு அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வரட்சி நிலை காணப்பட்டதால் தென்னங்கன்றுகளை விநியோகிக்க முடியவில்லை என்று சபை குறிப்பிட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் உள்ள 28 தெங்கு பயிர்ச் செய்கை நிலையங்களின் ஊடாக இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தெங்கு அபிவிருத்திச் சபை மேற்கொண்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2e328150dae5342b31581420f1eeb608_XL

Related posts: