அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்!

எதிர்வரும் மாதத்திலிருந்து வோல்ட் 9 LED மின்குமிழ்களை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 100 இலட்சம் மின்குமிழ்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. வீட்டுப் பாவனை மின் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அதற்கான முதல் கட்ட தீர்மானமாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நேபாளம் – இலங்கைக்கு இடையிலான விமான சேவை!
கொள்கையில் உறுதியாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி தொழிலைக்கூட செய்யக்கூடாது ...
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
|
|