அடுத்த மாதம் தேசிய கல்வியற் கல்லூரிகளது நேர்முகப் பரீட்சை!

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Related posts:
உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு - அமைச்சர் நிமல் ச...
|
|