அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!

Tuesday, February 13th, 2018

நடைபெற்று முடிந்த  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதிநடைபெறவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விரைவில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளியிடுவார் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: