அடுத்த பெரும்போகத்திற்கு 150,000 மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, July 17th, 2022

அடுத்த பெரும்போகத்திற்காக, 150,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் பணிகளை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

அடுத்த பெரும்போகத்திற்காக தற்போது திட்டமிட வேண்யுள்ளதாக இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் கடன் திட்டங்களுக்கு அமைய யூரியா உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: