அடுத்த அமெரிக்க அதிபர் யார்? ட்ரம்ப் 168 – ஹிலரி 122!

Wednesday, November 9th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஹிலரி மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலரி 122 இடங்களிலும், ட்ரம்ப் 168 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

இதன் அடிப்படையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஹிலரி கிளின்டனை பின் தள்ளி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

922175528Hilary

Related posts: