அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, August 25th, 2021

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: