அசிய அபிவிருத்தி வங்கியால் நிவாரண உதவி!

Saturday, June 10th, 2017

இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது இதற்கமைய, வெள்ள நிவாரண பணிகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது

Related posts: