அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!

Wednesday, March 9th, 2022

2022 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 76 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

தற்போது வரையில் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆக உள்ளது.

இந்த நிலையில், புதிய விண்ணப்பங்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: