அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை!

Tuesday, April 18th, 2017

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுற்று நிரூபம் மூலம் கேட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு தரம் 1 இற்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது இந்த முன்னுரிமையை வழங்குமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தரம் 01இற்கு பிள்ளையைச் சேர்த்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts: