கண்ணீர் அஞ்சலி!

Friday, March 13th, 2020

இன்றையதினம் (13.03.2020) அகாலமரணடைந்த அமரர்வில்வராஜா குருபவராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் பங்கேற்றும் கொள்கின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை செயலாளரும் தீவிர செயற்பாட்டாளருமான செயற்பட்டுவந்த வில்வராஜா குருபவராஜா இன்றையதினம் அகாலமரணமடைந்தார்.

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அன்னராது துயரில் பங்கெடுத்து கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Related posts: