STF வசம் போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் கையளிப்பு.

பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி இஞ்சலி!
மகத்தான கண்டுபிடிப்பு!
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் ...
|
|