SAITM இல் தேடுதல் வேட்டை!

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) தேடுதல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனத்தில் தேடுதல் பணியை முன்னெடுப்பதற்கான உத்தரவை, நீதிமன்றம் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒன்பதாவது நாளாகவும் இடம்பெறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!
வடக்கின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
|
|