“Best of Sri Lanka closed for 2017” விருது நிகழ்வு
Wednesday, December 13th, 2017
“Best of Sri Lanka closed for 2017” விருது வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையில் நடைபெற்றது .
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க , ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சேனசிங்க , பிரதமரின் பேச்சாளரும் பிரதி அலுவலக ஊழியர்களின் தலைமை அதிகாரியான ரோசி சேனநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related posts:
அதிகரித்துவரும் குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - ஜனாதிபதியிடம் நீதிபதி இளஞ்செழியன் உற...
தட்டாதெருவில் முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் காயம்!
யாழ் பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது!
|
|