60 மரண தண்டனைக் கைதிகளது தண்டனை இன்று முதல் ஆயுள் தண்டனையாகின்றது!

Saturday, February 4th, 2017

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 60 கைதிகள், ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி மைத்திரிபாலவின் விசேட ஏற்பாட்டின் அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் ஈ. திஸாநாயக்கவின் தலைமையிலான விசேட குழு மேற்கொண்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பெறப்பட்ட கைதிகளுக்கே இந்த தண்டனைக் குறைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 zz4

Related posts: