500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ள விஜேதாச!

625.500.560.350.160.300.053.800.900.160.90 (2) Tuesday, September 12th, 2017

வெலிக்கடை சிறைச்சாலை மரணங்கள் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நட்டஈட்டை கோரியுள்ளார்.

கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனுடம் 50 கோடி ரூபாவை கோரி விஜயதாச ராஜபக்ஷ சட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மரணங்கள் தொடர்பில் வெளியான விசாரணை அறிக்கையினை மறைத்ததாக விஜயதாச ராஜபக்ச மீது, கீர்த்தி தென்னக்கோன் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த குற்றச்சாட்டு தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக கூறியே விஜயதாச இந்த சட்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.