327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

Saturday, April 11th, 2020

கடற்படையினர் நடுக்கடலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போதை பொருட்கள் சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதி உடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: