300 எக்கர் நிலப்பரப்பில் புதிதாக நெற்செய்கை!

அண்மையில் விடுவிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெற்றிலைக்கேணி, நித்தியவெட்டை ஆகிய இடங்களில் உள்ள வயல்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தன.
இவ்வாறு தரிசு நிலங்களாக காணப்பட்ட இப் பிரதேசத்தில் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகம் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் மேற்குறிப்பிட்ட வயல்களை துப்பரவு செய்து உரியவர்களிடம் கையளித்தது.
இதனையடுத்து இந்த வருடம் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையாளர்கள் புதிதாக நெற்செய்கையை மேற்கொண்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குடத்தனை, மருதங்கேணி, வததிராயன், போக்கறுப்பு போன்ற பிரதேசங்களிலும் காலபோக நெற்செய்கை மேறகொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
வடமாகாண விவசாயக் கண்காட்சி ஆரம்பமானது!
வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் - பத்து இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீத...
ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் - ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!
|
|
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி எதிர்பார்ப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்...