30 பொலிஸ் உயரதிகாரிகள்  இடமாற்றம்!

Monday, September 5th, 2016

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 30 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அத்தியட்சர்கர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்களே  இவ்வாறுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

1793860778PoliceHat3

Related posts: