29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன!

அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 10 பாடசாலைகள் உள்ளிட்ட 29 பாடசாலைகள் சில தினங்களின் பின்னர் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அருகில் உள்ள பாடசாலையுடன் இணைந்து நடத்திச்செல்லவதற்குத் தேவையான அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
டெபோரா ரோஸ் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!
தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடுகிறது...
நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2 ஆம் மதிப்பாய்வு தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய ...
|
|