268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, April 4th, 2021

ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்களின் ஊடாக அவர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts: