2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது!

Tuesday, January 30th, 2018

எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வரை தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது.

பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.

Related posts: