17 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது!

download (8) Thursday, April 12th, 2018

24 கிலோ கிராம் நிறையுடைய 17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையை சேர்ந்த 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 3 பேரும் தலைமன்னாரின் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.