130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது!

களனி பேலியகொட பகுதியில் 130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து நேற்று (28) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
விரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி !
தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் - தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக...
|
|