கடற்படைக்கு வட்டியற்ற கடனுதவி!

Wednesday, September 11th, 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூ .4.5 மில்லியன் பெறுமதியான வட்டி இல்லாத கடன் நேற்று (செப்டம்பர் 9) வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ரூ .500,000 பெறுமதியான ஒவ்வொரு கடனும் கடற்படைக்குரிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் 2700 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட கடற்படையினர் வட்டியற்ற கடன் பெறவுள்ளனர் எனவும் 2424 நபர்கள் ஏற்கனவே கடன்களைப் பெற்றுள்ளனர் எனவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையார் பொன்னம்பலம்...
யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் நூல்கள்அன்பளிப்பு!
தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே - பிரதீபா மஹாநாமஹேவா!
இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!
வலிகாமம் தெற்கு கலாஜோதி சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்...