ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது!

Thursday, August 18th, 2016

60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் பயணப் பொதி சோதனையிடப்பட்டதை அடுத்து 678 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts: