ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலக கட்டிடம் திறந்து வைப்பு

Friday, April 8th, 2016

ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலக கட்டிடம் இன்று (08.)  மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர் விநியோகம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, மீன்பிடி, சுற்றாடல் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் ரமேஷ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரமேஷ்வரன் பெயர்பலகையை திரைநீ்க்கம் செய்து திறந்து வைப்பதையும் அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார், ஆகியோர் இருப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அட்டன் வலய கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மேலதிக கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சிலரையும் மற்றும் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

Related posts:


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங...
வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் - பத்து இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீத...