ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்கள்!

Tuesday, April 3rd, 2018

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிதாக தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தலைவராக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன் மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பல, கலாநிதி ரொஷான் பெரேரா, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் பணிப்பாளர்சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: