ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கம்!
Thursday, July 20th, 2023ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை தன்னை பதவி நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.மாவட்டத்தினை நகர அபிவிருத்திக்காக நவீனமயப்படுத்தும் வகையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அபிவிர...
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்!
ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய அலுவலகம்!
|
|